லிஸ்டீரியா நோய் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

லிஸ்டீரியா (Listeria) மொனோசைட்டஜன் பக்டீரியா தொற்று உணவு மற்றும் நீரின் ஊடாக பரவக்கூடிய ஒன்றாகும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. சிவனொளிபாத மலைக்கு செல்லும் வழியில் சிறிய கடை ஒன்றை நடத்திச் சென்ற பெண் ஒருவர் லிஸ்டீரியா (Listeria) நோயால் உயிரிழந்ததாக சுகாதாரத்துறை உறுதிப்படுத்தியுள்ளது. அதேநேரம் லிஸ்டீரியா பக்டீரியா தொற்று அறிகுறியுடைய சந்தேகத்தில் 15 வயதுடைய சிறுவன் ஒருவர் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப்பெற்று வருவதாக … Continue reading லிஸ்டீரியா நோய் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!